133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
கலைஞர் குறல் விளக்கம்...
132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
...
131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்
...
130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
...
89 – உட்பகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
கலைஞர் குறல் விளக்கம் - இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின்...
88 – பகைத்திறம் தெரிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
871. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
கலைஞர் குறல் விளக்கம் - பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
872. வில்லேர் உழவர் பகைகொளினும்...
87 – பகை மாட்சி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
கலைஞர் குறல் விளக்கம் - மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
862. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
...
86 – இகல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
கலைஞர் குறல் விளக்கம் - மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
852. பகல்கருதிப் பற்றா செயினும்...
85-புல்லறிவாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
கலைஞர் குறல் விளக்கம் - அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
842. அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
...
84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
831.பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
கலைஞர் குறல் விளக்கம் - கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
832. பேதைமையுள் எல்லாம்...
83 – கூடா நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
821. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
கலைஞர் குறல் விளக்கம் - மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடை க்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு...
82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
கலைஞர் குறல் விளக்கம் - நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை. மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே...
81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
கலைஞர் குறல் விளக்கம் - பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
...
80 – நட்பாராய்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
கலைஞர் குறல் விளக்கம் - ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு. அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை...
━ popular
கட்டுரை
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே
உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் காயப்படவில்லை” - மார்கஸ் ஆரீலியஸ்சிறந்த குத்துச் சண்டை வீரரான ரூபின் 'ஹரிக்கேன்' கார்ட்டர், 1960களின் மத்தியில்,...


