spot_imgspot_img

திருக்குறள்

133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு கலைஞர் குறல் விளக்கம்...

132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்          ...

131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்          ...

130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே          ...

79 – நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

781. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்         வினைக்கரிய யாவுள காப்பு  கலைஞர் குறல் விளக்கம் - நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை. 782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்  ...

78,படைச் செருக்கு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

771. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை         முன்னின்று கல்நின் றவர்  கலைஞர் குறல் விளக்கம் - போர்க்களத்து வீரன் ஒருவன், "பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்" என முழங்குகிறான். 772.  கான...

77 – படை மாட்சி,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்         வெறுக்கையுள் எல்லாம் தலை  கலைஞர் குறல் விளக்கம் - எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்த செல்வமாகும். 762. உலைவிடத் தூறஞ்சா...

76 – பொருள் செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்         பொருளல்ல தில்லை பொருள் கலைஞர் குறல் விளக்கம் - மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குலிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. 752. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்...

75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற         போற்று பவர்க்கும் பொருள் கலைஞர் குறல் விளக்கம் - பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும். 742. மணிநீரும்...

74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்        செல்வருஞ் சேர்வது நாடு கலைஞர் குறல் விளக்கம் - செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். 732. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்    ...

73 – அவை அஞ்சாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்         தொகையறிந்த தூய்மை யவர் கலைஞர் குறல் விளக்கம் - சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவை யிலி ருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். 722. கற்றாருள்...

72 – அவை அறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்         தொகையறிந்த தூய்மை யவர் கலைஞர் குறல் விளக்கம் - ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள். 712. இடைதெரிந்து நன்குணர்ந்து...

71 –  குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்         மாறாநீர் வையக் கணி கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான். 702. ஐயப் படாஅ தகத்த...

70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க         இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் கலைஞர் குறல் விளக்கம் - முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருப்பார்கள். 692. மன்னர் விழைப விழையாமை மன்னரான்  ...

━ popular

சினிமா பாணியில் கார் விற்பனையாளரை கடத்திய கும்பல்…சாதுர்யமாக மடக்கி பிடித்த போலீசார்…

தெலுங்கானாவை சேர்ந்த பழைய கார்கள் விற்பனையாளர் வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலுங்கானா, மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திர கவுடா(57) பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.  ரூ7 கோடி...