spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிகாரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!  

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!  

-

- Advertisement -

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வரும் இந்து விவேகா அமைப்பு  மாநில தலைவர் இலகணபதி வருகின்ற 22ஆம் தேதி அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தனது காரை ராமர் லட்சுமணன் அனுமான் லஷ்மி போன்ற சாமி படங்களையும்,

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!  

we-r-hiring

அயோத்தியில் வடிவமைக்கப்பட்ட ஆலயத்தின் உருவங்களை தனது காரில் ஸ்டிக்கர்களால் அலங்கரித்து, அனைத்து இந்து சொந்தங்களுக்கும் தவறாமல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறார்.

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!  

மேலும் தனது காரில் சென்னையில் இருந்து அயோத்திக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பயணம் மேற்கொள்கிறார்.

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!  

காரை ராமர் கோவில் போல் முழுவதும் ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது ஆவடி சுற்று பகுதி பொதுமக்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ