spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

-

- Advertisement -

ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.

கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயிலா ( 44) இவர் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று காலை பணிக்கு சென்று வந்தவர் மாலை வீட்டில் சென்றவர் கதவை மூடி அறையில் இருந்தார்.

we-r-hiring

நேரம் அதிகமாகியும் கதவை திறக்கவில்லை உடனடியாக கணவர் கதவை  உடைத்து பார்த்தபோது  மின்விசிறியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனடியாக ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது வீட்டுக்கு கைரேகை நிபுணர் போலீசார் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மின்விசிறியில் கைரேகைகளை எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் காவலர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர் குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ