மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதன் நேரலையை தற்போது காண்போம்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தவக தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனா். காசா இனப்படுகொலைகளை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனா்.

மேலும், காசாவில் 2 ஆண்டுகளாக போர் தாக்குதல்களை தொடுத்து வருகிறது இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
இது எங்கே போய் முடியுமோ… தங்கம் சவரனுக்கு ரூ.90,000த்தை தாண்டியது