2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது ஆறு தமிழ் திரைப்படங்கள்
6 தமிழ் திரைப்படங்கள் உட்பட இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா ஆகிய தமிழ் படங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
10 ஹிந்தி திரைப்படங்கள், 5 மலையாள திரைப்படங்கள் ,3 மராத்தி தெலுங்கு படங்கள் அனுப்பப்பட உள்ளன.
என்னுடைய எதிர்காலமே அவங்கதான்…. மகன்களை மீட்க போராடும் ஜெயம் ரவி!
ஒரியாமொழி படம் ஒன்றையும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளது.