spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகண்ணை நம்பாதே பட வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்

கண்ணை நம்பாதே பட வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்

-

- Advertisement -

தமிழக முழுவதும் இன்று திரையிடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படத்தை ரசிகர்கள் மேள தாளத்துடன் இனிப்பு வழங்கி படம் பார்க்க வருபவருக்கு குளிர்பானம் கொடுத்து வரவேற்று கொண்டாடினர்

கண்ணை நம்பாதே ,Kannai Nambathae

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகி உள்ள படம் ‘கண்ணை நம்பாதே’.

we-r-hiring

Udhayanithi Stalin ,உதயநிதி ஸ்டாலின்

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் இயக்கும் படம் இன்று தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

சென்னை ராயபுரத்தில் ஐ ட்ரீம் திரையரங்கில் வெளியான உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட் வைத்திருந்தனர். இதனை அடுத்து பலூன்களை வானில் பறக்க விட்டு மேளதாளத்துடன் கொண்டாடினர்.

Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே,Kannai nambathae

 

பின்னர் மாநகர பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். இதனை அடுத்து திரையரங்குக்கு படம் பார்க்க வந்த தொழிற்கல்வி மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.

MUST READ