spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

-

- Advertisement -

பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு

பத்து தல திரைப்படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடல் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

we-r-hiring

இந்த நிலையில், நினைவிருக்கா எனத் தொடங்கும் இரண்டாவது பாடல், நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலான் ஆகியோர் பாடியுள்ளனர்.

MUST READ