spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!

ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!

-

- Advertisement -

வருடம் தோறும் ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல பேர் திரண்டு வந்து இந்த விழாவில் பங்கு கொள்வார்கள். அதன்படி நேற்று நடைபெற்ற சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!

சந்தானம், தமன்னா, பூஜா ஹெக்டே ஆகியோர் தங்கள் கண்களை மூடி மனம் உருகி சிவனை பிரார்த்தனை செய்தனர். மேலும் நடிகை தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்!

we-r-hiring

தமன்னா நடிக்கும் ஒடேலா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரில் நடிகை தமன்னா சிவனைப் போல் ஒரு கையில் தடியும் மற்றொரு நடிகை தமன்னா சிவனைப் போல் ஒரு கையில் தடியும் மறு கையில் உடுக்கையும் வைத்திருந்தார்.ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்! அதேசமயம் இந்த படத்தில் சிவசக்தி எனும் கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். இந்நிலையில் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ