spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கூல்டிரிங்க்ஸ் கொடுத்து... வீடியோ எடுத்து... இளம்பெண்ணை சீரழித்த 6 அரக்கர்கள்..!

கூல்டிரிங்க்ஸ் கொடுத்து… வீடியோ எடுத்து… இளம்பெண்ணை சீரழித்த 6 அரக்கர்கள்..!

-

- Advertisement -

வேலூரில் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்துகூட்டுப் பாலியல் வன்கொடுமை, மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை தாக்கி வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ பதிவும் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூல்டிரிங்க்ஸ் கொடுத்து... வீடியோ எடுத்து... இளம்பெண்ணை சீரழித்த 6 அரக்கர்கள்..!வேலூரில் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாா். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மயக்க நிலையில் கிடந்த பெண்ணை தாக்கி வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிராக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெண்ணுக்கு (33) பாகிஸ்தான் பையனுடன் (19) காதல் தோல்வி… பெற்ற மகனால் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்..!

MUST READ