spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..! சிறுமியின் மாமன் கைது...!

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு..! சிறுமியின் மாமன் கைது…!

-

- Advertisement -

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு ...!சிறுமியின் மாமன் கைது...!கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால் கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

MUST READ