Homeசெய்திகள்க்ரைம்கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

-

- Advertisement -

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

சென்னை பாடி கொரட்டூரில் பெருமாள் என்பவர் கன்னியப்பன் தெரு, ஆபிஸர்ஸ் காலனி பகுதியில், ராம் என்டர்பிரைசஸ், என்ற பெயரில் அரிசி வியாபாரம் செய்வதுபோல் விளம்பர பலகை வைத்துவிட்டு அரிசிக்கு பதிலாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

தகவலின் அடிப்படையில் போலீசார் கடையின் உள்ளே சென்று சோதனை செய்தபோது சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ குட்கா அதில் பாக்கு, ஆன்ஸ் கூல் லீப், போன்ற 25 மூட்டைகள் இருந்தன.

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

உடனே போலீசார் மூட்டைகளை கையகப்படுத்தி பெருமாள் என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது

விசாரணையில் பெருமாள் கடந்த மூன்று மாதங்களாக குட்கா வியாபாரத்திற்காக கடையை வாடகை எடுத்து வியாபாரம் செய்து வருவதாக தெரிய வந்தது. மேலும் பெருமாள் 2019-ஆம் ஆண்டில் இதே குட்கா வியாபாரத்திற்காக 2 வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காவல்துறையினர் குற்றவாளி பெருமாளை அம்பத்தூர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கொரட்டூர் புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ