spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அவதூறு வழக்கில் யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மன் - கைது

அவதூறு வழக்கில் யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மன் – கைது

-

- Advertisement -

ஸ்ரீபெரும்புதூர் ஜீயார்  குறித்து அவதூராக பேசிய ரங்கராஜன் நரசிம்மன்  என்கிற யூடியூபரை   14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கில் யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மன் - கைது

we-r-hiring

ஸ்ரீபெரும்புதூர் ஜியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த  ரங்கராஜன் நரசிம்மன் என்கிற யூடியூபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரை திருச்சியில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் விசாரணைக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூர் ஜியார்  குறித்து அவதூராக பேசிய குற்றத்திற்காக அவர் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்  24.12.2024 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பெயரில் போலீசார் ரங்கராஜன் நரசிம்மன்  என்பவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!

 

MUST READ