Homeசெய்திகள்இந்தியாஹிஜாப் தடையைத் திரும்பப் பெற கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு!

ஹிஜாப் தடையைத் திரும்பப் பெற கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு!

-

 

ஹிஜாப் தடையைத் திரும்பப் பெற கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு!

கர்நாடகாவில் ஹிஜாப் தடையைத் திரும்பப் பெற அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கடும் போட்டியால் பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா அரண்மனை 4?

இது குறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உடை, சாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதை நான் ஏன் தடுக்க வேண்டும்? உங்கள் விருப்பத்துக்கேற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்துக் கொள்ளுங்கள்.

தளபதி 69 படத்திற்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்… ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?

கர்நாடகா மாநிலத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ