spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தர்மம் காப்போம்” - மல்லிகார்ஜுனா கார்கே

278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தர்மம் காப்போம்” – மல்லிகார்ஜுனா கார்கே

-

- Advertisement -

கேரளாவில் 278 ஆண்டுகளுக்குப் பிறகு மகாமகம் கும்பமேளா நடத்தப்பட உள்ளது.278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தா்மம் காப்போம்” - மல்லிகார்ஜுனா கார்கேஇதுகுறித்து, இந்திய தேசிய காங்கிரஸின் (INC) தலைவராக உள்ள மல்லிகார்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கேரளாவில் மலப்புரம் மாவட்டம் திருநாவாயாவில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான விழா மாமாங்கம் (Mamankam/Maha Magam) ஆகும். இது பரதப்புழா ஆற்றங்கரையில் நடைபெறும். கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி அதிகாரங்களால் தடைபட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 278 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் 2026 ஜனவரி 18 முதல் பிப்ரவரி 3 வரை, இந்த பிரம்மாண்டமான விழா மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இது ‘கேரளாவின் கும்பமேளா’ என்று அழைக்கப்படுகிறது. “சனாதன தா்மம் காப்போம்” என்று இந்திய தேசிய காங்கிரஸின் (INC) தலைவராக உள்ள மல்லிகார்ஜுனா காா்கே கூறியுள்ளாா்.

“டபுள் எஞ்சின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது“ என்று ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு…

MUST READ