Homeசெய்திகள்இந்தியாபிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

பிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

-

பிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் 6 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நேற்று இரவு பெங்களூரு வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது.

MUST READ