spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரியில் இரவு 10.00 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை!

புதுச்சேரியில் இரவு 10.00 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை!

-

- Advertisement -

 

புதுச்சேரியில் இரவு 10.00 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை!

we-r-hiring

புதுச்சேரி மாநிலத்தில் இரவு 10.00 மணிக்குள் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் துறை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார்.

வதந்திகளை தவிடுபொடியாக்கி சாதித்து காட்டிய கவின்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டம்- ஒழுங்கை காக்கும் பொருட்டு, வழக்கமாக இரவு 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் விடுதிகள் இரவு 10.00 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என்றும், மற்ற இடங்களில் மதுபானங்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜயின் ‘அழகிய தமிழ் மகன்’!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரவு 10.00 மணிக்குள் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

MUST READ