Homeசெய்திகள்இந்தியாதலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை!

தலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை!

-

தலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை!தலைநகர் டெல்லிக்கு வந்த சோதனை …அக்கட்சியில் உள்ள எம் பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக செயல்பட்டவரின் குடும்பத்திலிருந்து வந்துள்ள முதல்வர் அதிஷி மார்லேனா.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்று தற்போது பிணையில் வெளிவந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்த அதிஷி மார்லேனாவை புதிய முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு அக்கட்சியில் உள்ள எம் பி சுவாதி மலிவால் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிஷி மார்லேனாவின் பெற்றோர்கள் இந்திய பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய போராடியவர்கள் என்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தவரின் மகள் நாட்டின் முதலமைச்சர் ஆவதா என்றம் கேள்வி எழுப்பி உள்ளார்.

குறைந்தது தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம்

ஏற்கனவே பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் பணப்பரிவர்த்தனை செய்வதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மீது குற்றச்சாட்டுகள் நிலவிவரும் நிலையில், தற்போது பயங்கரவாதிக்கு ஆதரவளிப்பவரின் மகளையே முதல்வராக்குவது அந்த குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.

MUST READ