கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர மாநில தலைவர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற குரல் கேரள மாநிலத்தில் அதிகம் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் கேரள மாநிலத்தின் முதலமைச்சர் வீடி சதீஷ் இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.


சமீபத்தில் கேரளா வீட்டில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக 2025 முதல் சன்னி ஜோசப் இருந்து வரும் நிலையில் முழு நேர மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட வைக்கும் மாற்றம் தேவை என்ற கோரிக்கை எழுந்து நிலையில் ராகுல் காந்தியை இன்று சந்தித்து கேரள முதலமைச்சர் வீ.டி சதீசன் ஆலோசனை நடத்தினார். எனவே விரைவில் கேரள மாநிலத்தில் அமைப்பு ரீதியில் பல மாற்றங்களை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்க திட்டம்!
