spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பிசாசு 2 படத்தை வெளியிட இடைகால தடை - சென்னை உயா்நீதிமன்றம் .

பிசாசு 2 படத்தை வெளியிட இடைகால தடை – சென்னை உயா்நீதிமன்றம் .

-

- Advertisement -

பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


பிசாசு 2 படத்தை வெளியிட இடைகால தடை   சென்னை உயா்நீதிமன்றம்

we-r-hiring

இரண்டாம் குத்து படத்தில் விநியோக உரிமைக்கான பாக்கி தொகையை வழங்காததை எதிர்த்து ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது .ரூ 1.84 கோடி பாக்கி வழங்கும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு தடை கோரி ஃப்ளையிங் ஹார்ஸ் நிறுவனம் வழக்கு தொடரப்பட்டதை அடுத்துவருகிற நவம்பர் 18ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பாக பதிலளிமாறு ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

MUST READ