spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கருவளையத்தை நீக்கி அழகிய கண்களைப் பெற செய்ய வேண்டியவை!

கருவளையத்தை நீக்கி அழகிய கண்களைப் பெற செய்ய வேண்டியவை!

-

- Advertisement -

கருவளையத்தை நீக்கி அழகிய கண்களை பெற செய்ய வேண்டியவை பற்றி பார்க்கலாம்.கருவளையத்தை நீக்கி அழகிய கண்களைப் பெற செய்ய வேண்டியவை!

கண்களின் கீழ் பகுதி கருப்பாக களைப்பாக இருப்பதுதான் கருவளையம். கண்களில் கருவளையம் என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. இது ஆண் – பெண் இருபாலருக்கும் ஏற்படுவதுண்டு. இரவில் சரியாக தூங்காததால் இந்த பிரச்சனை உண்டாகும். எனவே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது கருவளையத்தை சரி செய்யும் வழி முறையை பார்க்கலாம்.

we-r-hiring

நன்கு கனிந்த வாழைப்பழத்தின் தோல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கனிந்த வாழைப்பழ தோலின் உட்புறத்தில் படிந்திருக்கும் மெல்லிய பகுதியை ஸ்பூனால் சுரண்டி எடுக்க வேண்டும். இதனை கற்றாழை ஜெல்லுடன் கலக்க வேண்டும். கருவளையத்தை நீக்கி அழகிய கண்களைப் பெற செய்ய வேண்டியவை!இந்த இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அடித்து கூல் போன்ற பதத்திற்கு வந்ததும் அதனை அப்படியே கருவளையம் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்டை காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கருவளையம் இருக்கும் இடங்களில் மட்டுமல்லாமல் வறண்ட சருமம் இருக்கும் இடத்திலும் தடவி வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ