spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுசென்னை கிரான்மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு

சென்னை கிரான்மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு

-

- Advertisement -

சென்னை கிரான்மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிப்புசென்னை கிரான் மாஸ்டர் செஸ் போட்டிகள் நவ.5 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று துணை முதல் அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள போட்டிக்கு புக் மை ஷோ தளத்தில் ரூ.100 செலுத்தி செஸ் போட்டிக்கான டிக்கெட்டை இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

MUST READ