spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை தொடரும்"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“21 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

மழை

we-r-hiring

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது மதியம் 01.00 மணி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்வு!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது மதியம் 01.00 மணி வரை மழை தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ