spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபூவிருந்தவல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல்!

பூவிருந்தவல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல்!

-

- Advertisement -

பூவிருந்தவல்லி – பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழ்நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது.பூவிருந்தவல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல்!பூவிருந்தவல்லி – பரந்தூர் வரை 52.94 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. இதில் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம், சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் மேலும் விரிவடையும். மேலும், இந்த திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலை குறையும், பயணிகளுக்கு வசதியான ஒரு மாற்று வழித்தடமாக அமையும்.

we-r-hiring

பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தின் மூலம், பரந்தூர் விமான நிலையம், கோயம்பேடு போன்ற முக்கிய இடங்களை இணைக்க முடியும். மேலும், இந்த திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு வசதியான ஒரு மாற்று வழித்தடம் கிடைக்கும்.

மீண்டும் லைம்லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..! சந்தி சிரித்த ‘ஆபரேஷன் சிந்தூர்’..!

MUST READ