spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை!

தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை!

-

- Advertisement -

 

தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை!
File Photo

இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

we-r-hiring

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!

100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் சாதனைப் படைத்துள்ள டூட்டி சந்த் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடந்த ஜனவரி மாதம் இடைக்காலத் தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்துத் தடுப்பு முகமை உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், வேண்டுமென்றே ஊக்க மருந்தைப் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும், இதனால் நான்கு ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

கடந்த ஜனவரி 3- ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்த நிலையில், மாதிரி சேகரிப்பு காலத்தில் அவர் பெற்ற பரிசுகள், விருதுகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

MUST READ