Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க. தேர்தல் அறிக்கை குறித்து தி.மு.க. விமர்சனம்!

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குறித்து தி.மு.க. விமர்சனம்!

-

 

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குறித்து தி.மு.க. விமர்சனம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.

‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது; பா.ஜ.க. ஏற்காத மாநிலங்களில் கூட அதன் கொள்கையைத் திணிப்பது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜ.க. முயல்கிறது.

‘ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை’- பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகள்!

ஓரிருவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும் அதனை இந்த தேர்தல் அறிக்கை மாற்றி விடும். கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ