spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து!

சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து!

-

- Advertisement -

 

சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து!

we-r-hiring

சென்னை அம்பத்தூரில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் அடுத்தடுத்து இரண்டு கார்கள் மற்றும் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!

கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தனது மனைவியுடன் காரில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியதில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியுள்ளது.

மேலும், சைக்கிளில் வந்த மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த சந்திரனின் மனைவிக்கு கழுத்து மற்றும் வாய் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்தவர்களுக்கு இடதுகை தோள்ப்பட்டை, எலும்பு முறிந்த நிலையில், இருவரையும் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

இது குறித்து சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், திரைப்படக் காட்சியை மிஞ்சும் அளவிற்கு விபத்தானது நேரிட்டுள்ளது.

MUST READ