spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் மீண்டும் கொரோனா…உயிரழப்புகளின் எண்ணிக்கை உயர்வு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா…உயிரழப்புகளின் எண்ணிக்கை உயர்வு

-

- Advertisement -

தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் நேற்றுவரை 216 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் மீண்டும் கொரோனா…உயிரழப்புகளின் எண்ணிக்கை உயர்வுதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் நேற்று ஒரே நாளில் 276 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்தியாவில் 4302 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 44 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அதிமுக கூட்டணிக்கு நெருக்கடி! வார் ரூம் சேட்டைகளை உடைத்து சொல்லவா?

we-r-hiring

MUST READ