spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடிச. 17-ல் திமுக இளைஞரணி மாநாடு

டிச. 17-ல் திமுக இளைஞரணி மாநாடு

-

- Advertisement -

டிச. 17-ல் திமுக இளைஞரணி மாநாடு

டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

udhayanidhi stalin
udhayanidhi stalin

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2007ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 15 அன்று கழக வரலாற்றில்‌ முத்திரைப்‌ பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞர்‌ அணி முதல்‌ மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று “தி.மு.க. இளைஞர்‌ அணி இரண்டாவது மாநில மாநாடு” சேலத்தில்‌ நடைபெறும்‌” என அறிவித்துள்ளது.

முன்னதாக 2007, டிசம்பர் 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், 2வது மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

we-r-hiring

 

MUST READ