spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்" என அறிவிப்பு!

“தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்” என அறிவிப்பு!

-

- Advertisement -

 

"தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்" என அறிவிப்பு!
File Photo

வரும் நவம்பர் 12- ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

we-r-hiring

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!

அதன்படி, “தமிழகத்தில் தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரையும், இரவு 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம்.

வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!

நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ