spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை!

அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

we-r-hiring

சென்னை மே.மாம்பலத்தை சேர்ந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் நபர் கைது

இன்று (மே 03) காலை 09.00 மணி நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 680 குறைந்து ரூபாய் 53,040- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 85 குறைந்து ரூபாய் 6,630- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூபாய் 87- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளி

சர்வதேச பொருளாதார நிலை, ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல்- ஈரான், ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கத்தின் விலை இந்தியாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ