- Advertisement -
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்ந்துள்ளது.
60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
புரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் காரணமாக, அதன் விலை தற்போது உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், இன்று (அக்.12) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 38 அதிகரித்து, ரூபாய் 5,410 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரியாணிக் கடையில் கெட்டுப்போன சிக்கன்!
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 75.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.