Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைவு!

-

 

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து, ரூபாய் 44,240- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!

இன்று (அக்.16) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 25 குறைந்து ரூபாய் 5,530- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து ரூபாய் 44,240- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து, ரூபாய் 77.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ