Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது.

உருவாகிறது சுழல் 2-ம் பாகம்… 96 பட நடிகைக்கு வாய்ப்பு…

இன்று (டிச.25) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து, ரூபாய் 47,040- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 5,880- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 20 காசு உயர்ந்து ரூபாய் 80.70- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,000- க்கும் அதிகமாகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.

MUST READ