spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!

நான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!

-

- Advertisement -

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 பேர் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!

we-r-hiring

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் யுபிஎஸ்சியின் முதல் நிலைத் தேர்வில் தெர்ச்சி பெற்ற 700 பேரில், தமிழ்நாடு மாணவர்கள் 315 பேர் ”நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 276 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ள முதல்வர் ஸ்டாலின், வெற்றி பெற்றவர்களை நேரில் காண ஆவலாக உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்த அவர் முதன்மை நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.

உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

MUST READ