Homeசெய்திகள்தமிழ்நாடு"கோட்டயம்- சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்" என அறிவிப்பு!

“கோட்டயம்- சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்” என அறிவிப்பு!

-

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

சபரிமலை சீசனையொட்டி, கோட்டயம்- சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேரி மொழி விவகாரம்… குஷ்பூ அளித்துள்ள புதிய விளக்கம்!

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, கோட்டயத்தில் இருந்து டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் 2024 ஜனவரி 1 ஆகிய தினங்களில் இயக்கப்படும். கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08.45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.

அஜித்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!

இந்த சிறப்பு ரயில், பாலக்காடு, போத்தனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ