Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை : உ.பி மருத்துவர் கஃபீல் கான் பேட்டி:

தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை : உ.பி மருத்துவர் கஃபீல் கான் பேட்டி:

-

தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை, என்று உ.பி மருத்துவர் அறிவிப்பு:

கஃபீல் கான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, என கூறியதால் உத்திர பிரதேச அரசால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை என்று உ.பி மருத்துவர் அறிவிப்பு:

அவர் அளித்த பேட்டியில் : நான் இப்போது தமிழ்நாட்டில் மருத்துவராக பணிபுரிகிறேன்.ஒரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் என்னை இஸ்லாமிய மருத்துவராக பார்த்தது இல்லை. என்னை ஒரு குழந்தை நல மருத்துவராக மட்டுமே பார்க்கின்றனர். தமிழ்நாட்டின் எல்லா வீட்டிலும் பூஜை அறை சிறிய அளவிலாவது இருக்கிறது .ஆனால் தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது

மேலும் “நீட் தேர்வு என்பது இந்தியாவின் இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே கொண்டு வரப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவராக முடியாது. அதே சமயம் நீட் தேர்வில் 20 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே மருத்துவராகும் வாய்ப்பு என்பது அநீதி,என்றும் குற்றம் சாற்றியுள்ளார்.

MUST READ