spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்வித்துறையின் முதல் கலந்தாய்வு கூட்டம்…அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை…

கல்வித்துறையின் முதல் கலந்தாய்வு கூட்டம்…அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை…

-

- Advertisement -

மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர்.கல்வித்துறையின் முதல் கலந்தாய்வு கூட்டம்…அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை…அரசு பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் திட்டங்களில் நிலை என்ன என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்கிறார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சார்ந்து கூட்டத்தில் பேசப்படுகிறது. அறிவிப்புகளில் இதுவரை எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது அந்த திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

எத்தனை அறிவிப்புகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது அது எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர். மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட பின் நடைபெறும் பள்ளிக்கல்வித்துறையின் முதல் கலந்தாய்வு கூட்டம் இதுவேயாகும்.

மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

we-r-hiring

MUST READ