spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

-

- Advertisement -

 

தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!
File Photo

ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை காரணமாக, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.

we-r-hiring

‘மாணவிக்கு நேர்ந்த துயரம்’- தேசிய மகளிர் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறப்புப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மட்டுமின்றி, சொந்த வாகனங்களில் சென்னை திரும்பியவர்களால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகருக்குள் நுழைய முயன்றதால், இந்த நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்துச் சென்றனர். வாகனங்களைப் போக்குவரத்துக் காவல்துறையினர், சீர் செய்தனர். இதேபோல், பெருங்களத்தூரிலும் பேருந்துகள் அணி வகுத்துச் சென்றனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!

கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

MUST READ