spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி!!

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி!!

-

- Advertisement -

கோவை எம்.பியுடன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி!! தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை எம்.பி. கணபதி ராஜ்குமாருடன் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. இளைய சமூகத்தினர் அரசியல், அரசு சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்படுகின்றன. எம்.பி.யின் பணி, பொறுப்புகள், களப்பணி குறித்து 30 நாட்கள் தங்கி அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்துக்கு மாணவ, மாணவிகளை டெல்லி அழைத்துச் சென்று நிகழ்வுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை – பாமக எம்.எல்.ஏ அருள்

MUST READ