Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு மரியாதை

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு மரியாதை

-

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூரில் பிறந்து வளர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூர் முதுநகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில்  தமிழ்நாடு அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம்  கட்சி சார்பில் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு மரியாதைஇன்று அவரது – 134 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

MUST READ