spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது

திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது

-

- Advertisement -

புழல், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. காவல் சிறப்புப் படை பிரிவு போலீஸார் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேது (எ) சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைதுதமிழக அரசு  உத்திரவின்  அடிப்படையில் தமிழக முழுவதும் ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறனர்.

we-r-hiring

அதன் அடிப்படையில் பிரபல ரவுடி சேதுபதி மீது செங்குன்றம் பகுதியில் கொலை மற்றும் அடிதடி ,கொலை மிரட்டல், கட்ட பஞ்சாயத்து  என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் என்ற ரவுடியின் எதிர்தரப்பாக சேதுபதி இருந்ததும் விசாரனையில்  தெரியவந்துள்ளது.

தற்போது தேடப்பட்டு வந்த நிலையில் சூரப்பட்டு பகுதியில் செங்குன்றம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ