spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலை30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நாமக்கல், சேலம், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், மதுரை 30 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின!! விவசாயிகள் வேதனை…

MUST READ