Tag: க்ரைம்
சென்னை: கடத்தல் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
ராயப்பேட்டை மிர்பாஷி அலி தெருவைச் சேர்ந்த ஜாவித் சைபுதீன் (30), பர்மா பஜாரில் லேப்டாப் கடை நடத்தி வருகிறார். அடையாளம் தெரியாத 4 பேர் மே 17ம் தேதி அன்று ஜாவித்தை கடத்தியுள்ளனர்.சந்தேகத்தின் அடிப்படையில்...
லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்
லாட்டரி ஆசையைத் தூண்டி போதை பொருளை கடத்தும் கும்பல்லாட்டரியில் பரிசு வந்துள்ளதாக கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து அவர்கள் மூலம் போதை பொருட்களை கடத்தும் கும்பல் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாக இருக்கிறது. போதைப் பொருட்களை...
ரூ.4 கோடி பறிமுதல் – நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை
ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லைநெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 4 பேர் இன்று ஆஜராகவில்லை. மேலும் ஜூன் 6 அல்லது 7 ஆம்...
கோடம்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்
சென்னை கோடம்பாக்கம் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர் மீது வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார்.தாம்பரத்தைச் சேர்ந்த அஷ்வின் குமார் (வ/35) சென்னை கோடம்பாக்கம்...
போலீஸ் எனக்கூறி ரூ.67 ஆயிரம் பணம் பறிப்பு
போலீஸ் எனக்கூறி ரூ.67 ஆயிரம் பணம் பறிப்புசென்னை அயனாவரத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் பிரபாகரன் என்பவரிடம் ரூ.67 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பில் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை...
பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது
பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைதுமதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து...
