Tag: க்ரைம்
நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி
தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி வருபவர் சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கர் (35).சுமார் நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து தலைமறைவாக இருந்து...
புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி
புரோக்கராக செயல்பட்ட கணவன் - நூதன மோசடிபுரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...
ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பி-யை மிரட்டிய இளைஞர்கள்
ஊத்துக்கோட்டையில் மது போதையில் டிஎஸ்பி-யை மிரட்டிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் நள்ளிரவில் மது அருந்திவிட்டு சில இளைஞர்கள் ரகளை...
இளம்பெண் தற்கொலை முயற்சி – 3 பேர் கைது
இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைதுஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததால் மனம் உலைச்சலில் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பெண் youtube நிகழ்ச்சி தொகுப்பாளர்...
வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை – ஒருவர் கைது
வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை - ஒருவர் கைதுவெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் திருட்டு. திருடர்களில் ஒருவனை பிடித்து கட்டி வைத்து...
பாம்பை பிடித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைது
பாம்பை பிடித்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைதுகோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண் உட்பட இருவரை வனத்துறையினர்...
