Tag: பாஜக

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு – RTI மூலம் தகவல்

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு - RTI மூலம் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி 2022-2023 நிதியாண்டில் ரூ.159 கோடி...

மணிப்பூரை மறந்து தமிழ்நாட்டையும், திமுகவையும் பாஜக குறிவைப்பது ஏன்?- எ.வ.வேலு

மணிப்பூரை மறந்து தமிழ்நாட்டையும், திமுகவையும் பாஜக குறிவைப்பது ஏன்?- எ.வ.வேலு மணிப்பூர் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை திமுகவையும், தமிழ்நாட்டையும் குறிவைத்துப் பேசி மணிப்பூரில் தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக...

நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலைசிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக பிரச்சார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.அப்போது பேசிய பாஜக...

மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்வோம் என நாடாளுமன்றத்தில்...

ராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி

ராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என ராகுல் காந்தி பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலடி கொடுத்துள்ளார்.ராகுல்காந்தியின்...

பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்றுவிட்டது- ராகுல்காந்தி

பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்றுவிட்டது- ராகுல்காந்தி நீங்கள் அனைவரும் மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்த கொலைகாரர்கள், நீங்கள் யாரும் தேச பக்தர்கள் அல்ல என மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.இது தொடர்பாக...