Tag: உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நீதுபதி மகாதேவன் பதவி வகிக்க உள்ளார்.1963 ஆம் ஆண்டு ஜூன்...
“நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை”- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..
நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது....
நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..
“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்...
எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!
எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு! - அரசியல் தலைவர்கள் கவனமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை தெரிவித்துள்ளது.தமிழக...
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகை பிடிக்கும் காட்சி… தனுஷ் மீதான மனு தள்ளுபடி
கடந்த 2014 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
சின்னத்திரை நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
சின்னத்திரையில் ஏராளமான நடிகர்களும், துணை நடிகர்களும் பல தொடர்களில் நடித்து வருகின்றனர். அதில் முக்கிய பிரபலம் ராகுல் ரவி. சின்னத்திரை மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்ற ராகுல் அடுத்ததாக, வெள்ளித்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில்,...
