Tag: கரூர் கூட்ட நெரிசல்

கரூர் கூட்டநெரிசல் : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!  

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பகல் 1 மணிக்கு விசாரணையை தொடங்க உள்ளதாகவும், அவரின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

பிரேத பரிசோதனைக்கு பின் 31 பேரின் உடல்கள் ஒப்படைப்பு… மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி பேட்டி!

கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 39 பேரில், 31 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.கரூர் அரசு மருத்துவமனையில், கூட்ட...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி… உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்.கரூரில் நேற்று இரவு...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி தற்போது...

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு!

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்...

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் பலி – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில்...