Tag: கைது

அமலாக்கத்துறை கைது செய்தவர்கள் ஒவ்வொருவராக விடுதலை – நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

கடுமையான சட்டப் போராட்டத்திற்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக விடுதலை பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

பாலியல் வழக்கில் மலையாள நடிகர் முகேஷ் கைது….சித்திக்கிற்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்!

மலையாளத் திரை உலகில் கடந்த ஒரு மாத காலமாக பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது ஹேமா கமிட்டியின் மூலம் வெளியான அறிக்கையில் மலையாள சினிமாவில் பெண்களுக்கு...

பிரபல தமிழ் பட இயக்குனர் கைது!

பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இயக்குனர் மோகன் ஜி கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில்...

சேலத்தில் ரவுடி சி.டி.மணி கைது – திருந்தி வாழ்வதாக தந்தை கண்ணீர்

சேலத்தில் பிரபல தாதா சி.டி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.திருந்தி வாழும் தனது மகன் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சிடி மணியின் தந்தை பார்த்தசாரதி கண்ணீர் வடித்துள்ளார்.கடந்த 18ம் தேதி சுட்டுக்...

தமிழக மீனவர்கள் தொடர் கைது – தூங்கு மூஞ்சி ஒன்றிய அரசு; அன்புமணி வேண்டுகோள்

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு தூங்கிக் கொண்டிருக்க கூடாது. நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும்! என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த...

நடன இயக்குநர் ஜானி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

பிரபல நடன இயக்குநர் ஜானி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி கடந்த 2019ஆம் ஆண்டு...