Tag: சென்னை

வெப்ப அலை: திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு

கடும் வெப்பத்தால் தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் காலை மற்றும் பகல் வேலைகளில் திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றி...

20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிய 4 வயது சிறுவன்

20 கிலோ மீட்டர் தூரம் இடைவிடாது சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்த 4 வயது சிறுவனுக்கு கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட புத்தகத்தில் அங்கீகாரம் கொடுத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன்...

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது – விமான நிலையத்தில் போலீசாரிடம் வாக்குவாதம்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட இந்த  பத்மபூஷன் விருதை முதலில் அவருக்கே சமர்ப்பிக்க விரும்புகிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக  தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம்...

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

அட்சய திருதியை தினமானஇன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 3-வது முறை உயர்ந்துள்ளது.இன்று காலை 6 மணிக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், சுமார் 8:30 மணியளவில் மீண்டும் ரூ.360 உயர்ந்து சவரன் ரூ.53,640க்கு...

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வசதி

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வகையில் சென்னையில் முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த மாத முதலே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது கத்தரி வெயிலும் தொடங்கி...

ராட்வீலர் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு இன்று மதியம் 1மணிக்கு அறுவை சிகிச்சை

ராட்வீலர் நாய் கடித்து உயிருக்கே ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மதியம் 1மணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டம்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு...